DharmShakti

Jai Ho

Kanakadhara Stotram in Tamil Language Lyrics

Kanakadhara Stotram in Tamil Language Lyrics

kanakdhara stotram in Tamil

ஆதி சங்கரரின் பிரசித்தி பெற்ற கனகதாரா ஸ்தோத்திரத்தை, திரு கண்ணதாசன்
பொன் மழை
என்ற பெயரில், தமிழில் மிகவும் அழகிய நடையில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பொன்மாரி பொழியச்செய்த அந்தப் பாடல்களின் தமிழாக்கம் படிப்பதற்கு மிகவும் இனிய நடையில் இருக்கும்.

ஸம்ஸ்கிருத சுலோகங்களைத் தமிழிலும்
கண்ணதாசனின் தமிழில் கவிதை வடிவத்தையும்
நான் அதைப் புரிந்து கொண்டு எழுதிய என்னுடைய ஆங்கில வடிவாக்கத்தையும் கொடுக்க எண்ணுகிறேன்.

1 –
அங்க(3)ம் ஹரே: புளக பூ(4)ஷணம் ஆச்(H)ரயந்தீ
ப்(3)ருங்கா(3)ங்க(3)னேவ முகுளாப(4)ரணம் தமாலம்
அங்கீ(3)க்ருதாகில விபூ(4)தி: அபாங்க(3)லீலா
மாங்க(3)ல்யதா(3)ஸ்து மம மங்கள தே(3)வதாயா:
1 –
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வீ!
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்
நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டை
மாதுநீ என்னி டத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கன்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே


Get Hanuman Chalisa, Katha, Mantra, Puja Vidhi etc. in all langauages. Visit Dharm Shakti for more updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DharmShakti © 2017
error: Content is protected !!